ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு வந்த டிஃபென்டர் வாகனம் விபத்து: இருவரின் நிலை கவலைக்கிடம்
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று (31) நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து…
