ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக
ராணுவ நிகழ்வொன்றில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர ராணுவ…
