வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே தனி நாட்டுக் கோரிக்கைதான்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைக் கைவிட வேண்டும்: மஹிந்த
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தனிநாட்டுக்கான கோரிக்கைதான். அதனையும் கைவிடுமாறே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கின்றோம் என…
