இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையத்தை நிர்மாணிக்கப் போவதாக சீன நிறுவனம் அறிவிப்பு
நவீன தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு சீனாவின் பிரமாண்டமான தங்க சுரங்க நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குறூப் முன்வந்துள்ளதுடன், சீனாவின் பட்டுப் பாதைத்…
