Back to homepage

Tag "தகவல் அறியும் உரிமைச் சட்டம்"

தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம்

தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம் 0

🕔10.Feb 2017

தகவல்களை அறிந்து கொள்வதற்கான இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையினை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, உயர் மட்டத்தில் உள்ளதாக கனடாவின் அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், தகவல் அறியும் சட்ட வரைவை வலுப்படுத்திய நாடுகளிடையே, உலகில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு

மேலும்...
அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை 0

🕔9.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட நீதியரசர் எல்.கே.ஜீ. வீரசேகர , தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

மேலும்...
தகவல் அறியும் உரிமைச் சட்டம்: இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது 0

🕔3.Feb 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்