நாட்டை விட்டு 1300 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
நாட்டிலிருந்து1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (17)…
