இஸ்லாத்தை தழுவினார் குறளரசன்; உறுதிப்படுத்தினார் தந்தை டி. ராஜேந்தர்
இந்திய தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி. ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். குறளரசனுக்கு ‘கலிமா’ சொல்லிக் கொடுப்பது போன்ற ஒரு வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில்…
