லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை
லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள்…
