Back to homepage

Tag "டாக்கா"

தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும் 0

🕔21.Feb 2022

– ஜெஸ்மி எம். மூஸா – தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தாய் நம் முதல் ஆசான் என்றொல்லாம் நமது இலக்கியம் பேசும் அத்தாயினை மகிமைப்படுத்த வந்ததே தாய்மொழி தினமாகும். தாய், தாய் நாடு, தாய் மொழி இவற்றினை நேசிப்பது தாய் வழி பேசும் மனித இனத்தின் முதற் கைங்கரியமாகும். மனித ஆற்றலை மேம்படுத்தவும் ஒருவரது படைப்பாற்றலை

மேலும்...
பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம்

பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம் 0

🕔24.Feb 2019

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பங்களாதேஷ் இல் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகளுடன் பயணித்த மேற்படி ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானம் தரையிறங்கியது. BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு 0

🕔2.Jul 2016

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பிரபலமான உணவகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல உணவகத்தினைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இதன்போது, இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். இந்த

மேலும்...
நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

நிஜாமி தூக்கிலிடப்பட்டார் 0

🕔11.May 2016

பங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டின் நீதியமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்தார். 73 வயதான நிஜாமி, டாக்கா சிறைச்சாலையில், மரணிக்கும் வரை தூக்கிலிடப்பட்டார். பங்களாதேஷில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் இணைந்து இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்