எச்சரிக்கை; உங்கள் கைத்தொலைபேசிகளில், இந்த செயலிகள் உள்ளனவா: தகவல்கள் திருடப்படலாம்
‘ஜோக்கர்’ என்ற வைரஸ் மூலம் அன்ட்ரொய்ட் கைப்பேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவது மட்டுமின்றி கைப்பேசியையும் செயலிழக்கப்படச் செய்வதாகவும் ‘குயிக் ஹீல் அன்ரிவைரஸ்’ நிறுவனம் எச்சரித்துள்ளது. முன்னதாக…
