முன்னாள் எம்.பி ரங்காவுக்கு பிணை: ஆனாலும் சிறையில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்கொழும்பிலுள்ள தனிப்பட்ட இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.…
