தலைப்புச் செய்திகள்

ஜே. லியாகத் அலி

கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி

கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி

0

– நூருல் ஹுதா உமர் – தன்னுடைய அறிவுறுத்தல்களை கல்முனை உப பிரதேச செயலளர் ரி. அதிசயராஜ் கேட்பதில்லை என்றும், இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க…

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்: முழு விவரம் உள்ளே

0

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள்…

நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

நிதி மோசடியில் சிக்கிய அஸ்லத்தைக் காப்பாற்ற, லியாக்கத் அலி முயற்சிக்கிறாரா: அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடப்பது என்ன?

0

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ் வீட்டுக் கூரை அமைப்பதற்காக பயனாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு, அதனை…

ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்:  மர்மம் என்ன?

ஒப்பந்த மோசடி அம்பலமான பின்னரும், வீதிப் புனரமைப்பை முன்கொண்டு செல்ல முயற்சிக்கும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: மர்மம் என்ன?

0

– அஹமட் – அட்டாளைச்சேனை நாவக்குடா வீதியை புனரமைக்கும் வேலையினை ஒப்பந்தகாரருக்கு வழங்கியதில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மோசடியாக நடந்து கொண்டமை அம்பலமான பின்னரும், குறித்த ஒப்பந்த…

ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி: அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் விவரம் கோரி, ஊடகவியலாளர் விண்ணப்பம் கையளிப்பு

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒப்பந்த வேலை வழங்குவதில் மோசடி இடம்பெற்ற செய்திகள் வெளியானமையினை அடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, இது…

அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம்

அட்டாளைச்சேனை அபகரிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு, பிரதேச செயலாளர் திடீர் விஜயம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதிகளை அபகரிக்கும் நோக்குடன் தனியார் சிலர் வேலியிட்டு அடைத்து வருவதாக, பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாட்டினை அடுத்து, குறித்த…

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய செலயாளராக ஜே. லியாகத் அலி இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பதில்…

கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு

கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு

0

– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக எம்.சி. அன்சார், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில், இதுவரை கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றிய…