தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு
தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, தமது கட்சி சிறந்த முறையில் பயன்படுத்துமென்றும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, தமது கட்சியானது,…
