ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக் கோரும் ஆவணங்களில் கையெழுத்திட்டார் ரஞ்சன்
சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த தகவல் ரஞ்சன் ராமநாயக்கவின் பேஸ்புக்…
