யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சோதனை நடவடிக்கை
– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொலிஸார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக புதிய சோனகத்தெரு, செம்மாதரு முஸ்லீம்…
