இலங்கையர்களின் செலவு தொடர்பில் தகவல்: 60 வீதமான குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அறிவிப்பு
இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு செலவுகளுக்காக 76 ஆயிரம் ரூபாய் மாதாந்தம் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அண்மைய அறிக்கையின் மூலம் இந்த…
