‘கொச்சை’ தமிழ் பேசுவோருக்கு வசந்தம் செய்திப் பிரிவில் தொடர்ந்தும் முன்னுரிமை: காரணம் குறித்து ஆராயப்பட வேண்டும்
– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் தமிழை சரியாக உச்சரிக்க முடியாதவர்களுக்கே தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பதை, நாம் ஏற்கனவே…
