தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வு: 73 மரங்களும் நடப்பட்டன
நாட்டின் 73 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட…
