நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை: மருந்துகளைப் பெறுமாறும் அறிவுறுத்தல்
நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். எலிக்காய்ச்சலுக்கான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்…
