கொரோனா; இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, உடல்களை எரிக்க வேண்டும்: நிபுணர்கள் குழு
கொரோனாவினல் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, தமது ஆரம்ப கட்ட தீர்மானத்தை சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது.…
