எம்மிடம் முறையிட்டால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்: சிற்றுண்டிசாலை செய்தி குறித்து, வைத்தியசாலை அத்தியட்சகர் பதில்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக பேஸ்புக் பக்கத்தில் புகார் தெரிவித்திருக்கும் நபர், அது தொடர்பில் வைத்தியசாலை நிருவாகத்திடம் ஏன் நேரடியாக முறைப்பாடு…
