முன்னாள் அமைச்சர் ராஜிதவை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் செயற்பாடு இடைநிறுத்தம்
சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை மாற்றும் செயற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. லங்கா தனியார் வைத்தியசாலையிலிருந்து ராஜித சேனாரத்னவை கொண்டு செல்வதற்காக வந்திருந்த அம்பியுலன்ஸ்,…
