09 சிறுவர் திருமணங்கள், பதின்ம வயதுடையோர் 79 பேர் கர்ப்பம்: கடந்த ஆண்டு பதிவான முறைப்பாடுகளில் உள்ளடக்கம்
2025ஆம் ஆண்ட 09 சிறுவர் திருமணங்கள் நடந்தன என்றும், பதின்ம வயதினர் 79 பேர் கர்ப்பமடைந்தனர் எனவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு…
