எனது மரணத்துக்கு காரணமான அம்மாவை கொன்று விடுங்கள்: கடிதம் எழுதி விட்டு, சிறுவன் தற்கொலை
– க. கிஷாந்தன் – “என்னுடைய மரணத்துக்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்” என கடிதமெழுதிவிட்டு, சிறுவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.…
