Back to homepage

Tag "சவப்பெட்டி"

இலங்கையில் ‘காட்போட்’ சவப்பெட்டி: 4500 ரூபா விலையில் விற்பனை

இலங்கையில் ‘காட்போட்’ சவப்பெட்டி: 4500 ரூபா விலையில் விற்பனை 0

🕔25.Aug 2021

இலங்கையில் ‘காட்போட்’ இனால் உருவாக்கப்பட்ட சவப் பெட்கள் சந்தைக்கு வந்துள்ளன. இந்த சவப்பெட்டியின் விலை 4500 ரூபாவாகும். நாட்டில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழைகள் குறைந்த விலையில் இந்த சவப்பெட்டிகளைக் கொள்வனவு செய்யக் கூடியதாக உள்ளது. தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபை உறுப்பினர் பிரியந்த சஹபந்துவின் யோசனையில் உருவான இந்த சவப்பெட்டிக்கான தயாரிப்பு

மேலும்...
கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள்

கொரோனா; சடலங்களை எரிக்க பணம் கேட்கும் அரசு: எதிர்ப்பை வெளியிடும் முஸ்லிம்கள் 0

🕔30.Nov 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்கள் சிலரின் குடும்பத்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர். இதேவேளை முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில்,

மேலும்...
எரிப்பதற்கு ஒப்புதலில்லை, சவப்பெட்டி கிடைக்கவில்லை: பிரேதங்களை வைத்துக் கொண்டு தடுமாறுகிறது அரசு

எரிப்பதற்கு ஒப்புதலில்லை, சவப்பெட்டி கிடைக்கவில்லை: பிரேதங்களை வைத்துக் கொண்டு தடுமாறுகிறது அரசு 0

🕔30.Nov 2020

இறுதி சடங்குகளுக்கு உறவினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்ததால், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் நீண்ட நாட்களாக கொழும்பில் உள்ள பொலிஸ் – பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரேதங்களை தகனம் செய்வதற்கு குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்காமையினாலும், சவப்பெட்டிகளை வழங்க மறுத்ததன் காரணமாகவும் பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள்

மேலும்...
பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது 0

🕔21.Oct 2019

எகிப்தின் லக்சார் நகருக்கு அருகே மரத்தாலான 20 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் தெரிகிறது. இந்த பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி பெட்டிகள் – ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்