தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இந்து கோயில் நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாகத்தில் இந்துக் கோயில் ஒன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வீரமுனை சிந்தா யாத்திரை…
