சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது: நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடானது இந்தியா
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் சற்று முன்னர் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை…
