சம்பந்தனின் இடத்துக்கு தெரிவான குகதாசன், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்
ஆர். சம்பந்தன் மரணமானதை அடுத்து, திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று (09) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்…
