வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம்
தபால் மூல வாக்களிப்பின் போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினைப் படம் பிடித்த ஆசியர் ஒருவரை, கெபிடிகொல்லாவ பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றது.…
