குழந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை
குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு பிணை…
