மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனத்தைப் பெற்றுக் கொடுக்க, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார் ரணில்
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, குண்டு துளைக்காத வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியைக் கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்பித்தார்.…
