கிறிக்கட் மைதானத்தில், திருமண நிகழ்வுகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல்
ஹம்பாந்தோட்ட சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிறிக்கட் அரங்கு, திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் வாடகைக்கு விடப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.…
