Back to homepage

Tag "கியூபா"

கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு

கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு 0

🕔9.Jan 2024

கியூபா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை ஐந்து மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 25 பெசோ (peso) வில் இருந்து 132 பெசோவாக உயரும் என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கைப் பெறுமதியில் 336 ரூபாவுக்கு கியூபா விற்கப்படும் ஒரு லீட்டர்

மேலும்...
புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விரைவாக செல்ல வேண்டியது அவசியம்: ‘G77 + சீனா’ மாநாட்டில் ஜனாதிபதி

புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விரைவாக செல்ல வேண்டியது அவசியம்: ‘G77 + சீனா’ மாநாட்டில் ஜனாதிபதி 0

🕔16.Sep 2023

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கியூபாவின் ஹவானா நகரில் நேற்று (15) ஆரம்பமான ‘G77 + சீனா’ அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார்.

மேலும்...
ஜனாதிபதி வெளிநாடு பயணம்

ஜனாதிபதி வெளிநாடு பயணம் 0

🕔13.Sep 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயங்களை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 15 மற்றும் 16ஆம் திகதி வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள ‘G77+ சீனா’ அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம்

மேலும்...
கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம்

கியூபா தலைவர் பிடல் காஸ்ரோவின் மகன் தற்கொலை; மன அழுத்தத்தால் நேர்ந்த துயரம் 0

🕔2.Feb 2018

கியூபா புரட்சியாளரும், அந்த நாட்டை 50 ஆண்டு காலம் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்ரோவின் மூத்த மகன் பிடல் காஸ்ட்ரோ டயஸ் பலார்ட் (வயது 68) இன்று வெள்ளிக்கிழமை (உள்ளுர் நேரப்படி வியாழக்கிழமை காலை) தற்கொலை செய்து மரணத்தைத் தழுவிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. இவர், தனது தந்தை பிடல் கெஸ்ரோவின் முகத் தோற்றத்தைக் கொண்டிருந்தமையினால்

மேலும்...
638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார்

638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார் 0

🕔26.Nov 2016

கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார். கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. கியூபா நேரப்படி 22.29 மணிக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்