டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி; உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஆகியோருக்கிடையில் வியட்நாமில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தையில், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை…
