காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி
கொரோனாவால் மரணித்தவர்களுக்கென, சுற்றுச் சூழலுக்குப் பதிப்பற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காட்போட்’ சவப்பெட்டிகளின் ஏற்றுமதியை இலங்கை இன்று (24) தொடங்கியது. கடந்த மே மாதம் தெஹிவளை – கல்கிஸ்ஸை…
