இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியில், விஷம் வைத்து கழுகுகள் கொலை
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் குன்றுகளில் எட்டு கழுகுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்த பகுதியிலுள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் பாதி…
