08 வயது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த கல்முனைகுடி நபருக்கு விளக்க மறியல்
– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது…
