அரசியலுக்காக யாரும் நோன்புப் பெருநாளை களங்கப்படுத்தி விட வேண்டாம்: முஷாரப் கோரிக்கைக்கு வை.எல்.எஸ் பதிலடி
ரமழான் மாதம் முழுவதும் நோன்புநோற்ற மக்கள் மகிழ்ந்திருக்க இறைவன் வழங்கிய நோன்புப் பெருநாள் தினத்தை அரசியலுக்காக யாரும் களங்கப்படுத்திவிட வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
