Back to homepage

Tag "கபில பெரேரா"

பாடசாலைகளில் 10 முதல் 13 வரையிலான வகுப்புகள் நாளை ஆரம்பம்: இறுதித் தவணையை நீடிக்கவும் யோசனை

பாடசாலைகளில் 10 முதல் 13 வரையிலான வகுப்புகள் நாளை ஆரம்பம்: இறுதித் தவணையை நீடிக்கவும் யோசனை 0

🕔7.Nov 2021

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான வகுப்புகளுக்கு கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு,

மேலும்...
பாடசாலை ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் நாளை ஆரம்பம்: சீருடை அவசியமில்லை

பாடசாலை ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் நாளை ஆரம்பம்: சீருடை அவசியமில்லை 0

🕔24.Oct 2021

பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் (25) நாளை மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் தமது  சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் பல மாணவர்களுக்கு தம்மிடமுள்ள சீருடைகளை அணிய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்...
திங்கள் முதல், பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படும் முறைமை குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தகவல்

திங்கள் முதல், பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படும் முறைமை குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தகவல் 0

🕔23.Oct 2021

அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் மேற்படி வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அனுமதி வழங்கியிருந்தார். முதற்கட்டமாக, 200க்கும் குறைவான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்