தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களுடைய, சர்வதிகாரத்தின் பெறுமானத்தை விளங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்
உள்ளுராட்சித் தேர்தலில் பங்குகொள்ளும் அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் யாப்புகளையும் பதவி நிலை உத்தியோகத்தகளின் பட்டியலையும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின், ஆகப் பிந்திய திகதியிடப்பட்ட…
