மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்
மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில்…
