ஓரினச் சேர்க்கை உரிமை, பாலின அடையாள மாற்றத்தை ஊக்குவிப்பதனால், திருமண முறைமை அழிவடைகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித்
இலங்கையில் ஓரினச்சேர்க்கை உரிமைகள் மற்றும் பாலின அடையாள மாற்றங்களை ஊக்குவிக்கும் வெளிநாட்டு ஆதரவுடனான முயற்சிகள் குறித்து, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கவலை தெரிவித்துள்ளார். இவை ‘நாட்டின்…
