Back to homepage

Tag "ஐரோப்பிய நாடுகள்"

ஈரானில் இளம் ஊடகவியலாளர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை: ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

ஈரானில் இளம் ஊடகவியலாளர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை: ஐரோப்பிய நாடுகள் கண்டனம் 0

🕔14.Dec 2020

ஈரானில் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறவிருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரூஹுல்லா ஸம் எனும் இளம் ஊடகவியலாளர், செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார். இந்த நிலையிலேயே அவர்

மேலும்...
வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு

வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு 0

🕔17.Mar 2020

இத்தாலி, பிரிட்டன், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது இததொடர்பாக பாதுகாப்பு அமைச்சு; விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;  பாதுகாப்பு அமைச்சின் செய்தி ‘நீங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலான் திகதியிலிருந்து 15 ஆம் திகதி

மேலும்...
இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

🕔26.Jun 2017

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றினை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். சமீப காலமாக எந்தவிதப் பயன்களுமற்றுக் காணப்படும் தூதரகங்களையே, இவ்வாறு மூடவுள்ளதாக அவர் கூறினார். ராஜதந்திர வழிமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளும், அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இந்த விபரங்களைத் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில

மேலும்...
ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம்

ஐ ஃபோன் வடிவில் துப்பாக்கி: ஐரோப்பிய நாடுகள் அச்சம் 0

🕔14.Jan 2017

சமீபத்தில் வெளியான ஐ ஃபோன் 07 தொலைபேசி வடிவிலான கைத்துப்பாக்கியினை, அமெரிக்க நிறுவனமொன்று தயாரித்துள்ளது. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐ ஃபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள ஐபோன் வடிவிலான துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க நிறுவனத்தின் ‘ஐ ஃபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்