மேலதிகாரிகளின் அனுமதியின்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்; உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்ஷாத்
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றுகின்ற சில நபர்கள், மேலதிகாரிகளின் அனுமதியின்றி நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், தனக்கு…
