கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம்
– பாறுக் ஷிஹான்– கொரோனாவினால் மரணமடைந்தவர்களுக்கு அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைக் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி கல்முனை மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை தீர்மானம்…
