வரி குறைப்புக்காக அமெரிக்காவுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை: ஜனாதிபதி அனுர
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது, அந்த நாடு விதித்த தீர்வை வரியை 20% ஆகக் குறைத்தமை தொடர்பில், எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார…
