118 அல்ல, 112: நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு குறித்து மாறுபட்ட கணக்கு
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தும் பொருட்டு, நாடாளுமன்ற குழு அறையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில், 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக, ஜாதிக ஹெல உறுமய…
