துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்
துருக்கியின் தலைவராக நீண்டகாலமாக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான், துருக்கி தலைவருக்கான தேர்தலிலவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை…
