Back to homepage

Tag "எரிசக்தி அமைச்சர்"

கம்பன்பிலவின் இல்லத்துக்கு, அரச செலவில் 20 லட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர்

கம்பன்பிலவின் இல்லத்துக்கு, அரச செலவில் 20 லட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர் 0

🕔13.Feb 2022

அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், 20 கேவிஏ (KVA) டீசல் ஜெனரேட்டர் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எரிசக்தி அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் முனையத்தின் (Ceylon Petroleum Storage Terminal Limited) ஆவணங்களின் படி, மேற்படி ஜெனரேட்டருக்கு

மேலும்...
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார்

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார் 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

மேலும்...
இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா?

இலங்கையின் எரிசக்தி அமைச்சராக உதய கம்மன்பில சாதனை: எதில் தெரியுமா? 0

🕔23.Mar 2021

எண்ணெய் தாங்கி (Oil tanker) ஒன்றுக்குள் ஏறி நுழைந்த இலங்கையின் முதல் எரிசக்தி அமைச்சர் எனும் பெருமையை தான் பெற்றுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அறிக்கையின் படி, எண்ணெய் தாங்கியொன்றுக்குள் ஏறி நுழைந்த முதலாவது எரிசக்தி அமைச்சராக தான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்