ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம்
– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த விஜேதாஸ ராஜபக்ஷ, இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், ஜம்மிய்யதுல்…
